திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.சதீஷ் குமார், இ.கா.ப., அவர்கள் திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (04.06.2026) தீவிர நடையில் ரோந்தில்(Foot Patrol) ஈடுபட்டார்கள்.மேலும், திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.




















