தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 குற்றவாளிகள் கைது – குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. தனலட்சுமி வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர்களான பாலமுருகன் (25). கருப்பசாமி (24). மற்றும் குளத்தூரை சேர்ந்த சரவணபெருமாள் (23). ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 3 யூனிட் மணல் மற்றும் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.




















