தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (08.06.2026) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றவாளி கைது – புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (48). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ 214 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.




















