தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (07.06.2026) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மதுரைவீரன் வழக்கு பதிவு செய்து திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களான சிவசெல்வம் (19)., மற்றும் சக்கரவர்த்தி (19). ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தார்.



















