திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் ஆய்வு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (10.06.2026) குரிசிலாப்பட்டு மற்றும் ஆலங்காயம் காவல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு...



































