திருநெல்வேலி: தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற திட்டம் (10.06.2026) அன்று திருநெல்வேலி மாநகரத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்(மேற்கு) தலைமையில் பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி துவங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















