திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (10.06.26) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு வி. பிரசன்னகுமார், இ.கா.ப., தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். இதில் 24 பேர் மனு அளித்தனர். அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















