காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு, காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில்...

































