தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனைச் சாவடியில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான காவல் பணியினை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர், உ. செல்வன் மற்றும் காவலர்களை (23.06.2026) அன்று திருநெல்வேலி சரக அலுவலகத்தில் காவல் துறை துணை தலைவர், முனைவர், இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















