சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 9 TN பாட்டாலியன் NCC சார்பில் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டை முன்னுத்தி போதை பொருள் ஒழிப்பு மற்றும் ” ஹர் கர் திரங்கா ” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.9 TN NCC இன் பொறுப்பு அதிகாரி கர்னல் துர்கேஷ் உபாத்யாய் ASSOCIATE NCC OFFICER மற்றும் PI STAFF உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















