சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷீஸ் புனியா (இகாப) சிறந்த முறையில் சட்ட ஒழுங்கை பேணி காத்தமைக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் ச. ஜோசப் விஜய் அவர்களின் கரங்களால் விருது மற்றும் சான்றிதழ் பெற்றார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷீஸ் புனியா (இகாப) அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல் மற்றும் நியூஸ் மீடியா ஆப் இந்தியா தேசிய தலைவர் அ.சார்லஸ் அவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















