சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் நேரத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகை, ரூ. 24,500 ரொக்கம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோவில் அருகில் உள்ள கே.வி.ஆர்.எம் தெரு.பாதிக்கப்பட்டர் குமார் என்பவரின் வீடு மற்றும் அடுத்தடுத்த வீடுகள்.பறிமுதல். 6 பவுன் நகை, 24,500 ரூபாய் பணம் மற்றும் ஒரு கார் கொள்ளையடித்ததை அடுத்து துரிதரமாக விரைந்து தேவகோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். காவலர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















