திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் தீவிர நடை ரோந்து
திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்ற தீவிர நடை ரோந்துப் பணி ...



































