தேர்தல் முன்னிட்டு கமுதியில் பாதுகாப்பு அணிவகுப்பு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...



































