இராமநாதபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட விருந்தினர் மாளிகை முதல் அம்மா பூங்கா வரை பொதுமக்கள் பங்கேற்ற நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோண்,IPS., அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















