இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக ஜாஃபர் சித்தீக் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அரசின் பணியிட மாறுதல் உத்தரவைத் தொடர்ந்து பரமக்குடி டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட டிஎஸ்பி ஜாஃபர் சித்தீக், பரமக்குடி பகுதியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்செயல்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















