இராமநாதபுரம்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB Chennai) சார்பில், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஒரு நாள் பயிலரங்கு இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















