கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்து கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 5 பேரை சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 38 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















