சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (நவம்பர் 16, 2026) மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















