மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொண்டையம்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 1) முனியாண்டி 2) ஹாரிஸ் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















