திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, ஏலகிரி காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு”சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு; நமது கவனமும் கட்டுப்பாடும் பல உயிர்களைக் காப்பாற்றும் குறித்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















