சென்னை: தமிழக முதல்வர் டாக்டர் சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஏரி’ இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















