இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு நிதியின் மூலம் வாங்கப்பட்ட 60 Expandable Barricade-களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் வழங்கினார். இந்த தடுப்புகள் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















