இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 30.04.2026 அன்று பணி நிறைவு பெறும் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்து பாராட்டினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















