இராமநாதபுரம்: (04.05.2026) அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம், சரக துணைத் தலைவர் நெ. மணிவண்ணன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பேணல் குறித்து காவல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி



















