சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம் திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சருகணியில், 100 கால் அழைப்பின் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அறிவுறுத்தலின்பேரில், காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம் புகார்தாரர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















