சிவகங்கை: தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சிவகங்கை மாவட்டம் கிளை பொதுக்குழு மற்றும் சாக்கோட்டை வட்டாரக்கிளை பொதுக்குழு கூட்டம் காரைக்குடி முத்தூரணி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றனர். மேனாள் மாநில தலைவர் மற்றும் மேலூர் மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர் மற்றும் மேனாள் மாநில துணை த்தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















