இராமநாதபுரம் : இராமநாதபுரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரைப் பிரிவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுகுமார் இறுதி ஊர்வலத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS. கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி




















