தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செலிஸ்டின்குமார் (38). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் (எ) நாகராஜ் (37). ஆகிய இருவருக்கும் தூத்துக்குடி ADJ – 1 நீதிமன்றம் தலா ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூபாய் 10,000/- விதித்து தீர்ப்பு வழங்கியது.




















