கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி. எஸ். அனிதா, அவர்கள் (18.07.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறைக்கு உட்பட்ட வாகனங்களின் பராமரிப்பு, செயல்திறன் மற்றும் பயன்பாட்டு தயார்நிலை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு வாகன ஆய்வு (Vehicle Inspection) மேற்கொண்டார். ஆய்வின்போது வாகனங்கள் அனைத்தும் எப்போதும் சிறந்த நிலையில் பராமரிக்கப்பட்டு, அவசர காலங்களில் உடனடியாக பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















