வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை
பெரம்பலூர்: காவலர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V. லலித்குமார், இ.கா.ப., ...


































