சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கல் நத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் சட்டவிரோதமாக மதுபானத்தை கள்ளத்தனமாக அதிக அளவில் பதுக்கி அதிக விலைக்கு ...



























