கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிரிபுரம் டாஸ்மாக் கடை எதிரே உள்ள பெட்டி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது, மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















