நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசஹள்ளி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ...





























