கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் ,சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எழில் நகர் ,பேகேப்பள்ளியில் தேவிகா என்பவர் (16.04.2026) ஆம் தேதி காலை சுமார் 11.30 மணிக்கு வீட்டு காம்பவுண்டுக்கு அருகில் துணிகளை துவைத்து கொண்டிருந்த போது அங்கு வந்த குற்றவாளி தேவிகாவின் கழுத்தில் இருந்து நகையை பறித்துச் சென்ற நபரை தேவிகா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குற்றவாளியை பிடித்து காவல் நிலையம் ஆஜராகி தேவிகா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















