சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்
ஆறாவயல் பகுதியில் நேற்று நடந்து சென்ற வாலிபரிடம் இரண்டு நபர்கள் மொபைலை வழிப்பறி செய்த நிலையில், ஆறாவயல் காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட மொபைல் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















