தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் (27.05.2026) அன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















