தென்காசி: ஆலங்குளத்தைச் சேர்ந்த மகாராஜா (50). என்பவர் கடைக்குச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்ராணி தலைமையிலான போலீசார் மகாராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஜோசப் அருண் குமார்



















