மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மதுரை வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த காவல் அதிகாரிகளுடனான கலந்தாய்வு மதுரை மாநகர ஆயுதப்படையில் நடைபெற்றது. உடன் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















