தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், A. மயில்வாகனன், இ.கா.ப., உத்தரவின் பேரில் (14.05.2026) அன்று மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 1300 கிலோ எடை கொண்ட ரூ.8,50,000 மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















