தூத்துக்குடி: தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே (04.06.2026) வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20). அழகேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20). SS மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22). மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24). ஆகிய 4 குற்றவாளிகள் கைது – இது குறித்து காவல் ஆய்வாளர் திரு. அருளப்பன் வழக்கு பதிவு செய்து நான்கு குற்றவாளிகளை கைது செய்து 1.100 கிராம் கஞ்சா, பணம் ரூபாய் 8000/- மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை.




















