திண்டுக்கல்: திண்டுக்கல், கண்ணார்பட்டி பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த வேளாங்கண்ணி மனைவி அமலோற்பஷீலா(46). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















