கன்னியாகுமரி : கன்னியாகுமரி உட்கோட்டம், இராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், (25.09.2026), சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடமும், அப்பகுதி காவல் அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்ன




















