கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) ஐபிஎஸ் அதிகாரி அன்சுல் நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள அன்சுல் நாகர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்தல், குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவரது பணி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















