கோவை: கோவை மாநகர பீளமேடு காவல் நிலையத்திற்கு(E2) எல்லைக்கு உட்பட்ட சின்னியம்பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பாக பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்க பெலிகான் சிக்னலை நேற்று (10.11.26) மேற்கு மண்டல தலைவர் திரு.R.V. ரம்யா பாரதி IPS பொறுப்பு கோவை மாநகர ஆணையாளர் அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையாளர் S.S. மகேஸ்வரன் IPS போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு. A. சிற்றரசு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. K. செந்தில்குமார் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















