சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையம் மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலையகளில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act) குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திருமதி கா. பொற்கொடி, இ.ஆ.ப., அவர்களால் (10.06.2026) உத்தரவிடப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















