தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மகாராஜன் (35). மற்றும் முத்துராஜ் (25). ஆகிய 2 குற்றவாளிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி இன்று (23.08.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.




















