தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு (8). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி முத்தீஸ்வரன் (26/26) என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூபாய் 5,000/-விதித்து, மேலும் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.




















