தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் அருள்ராஜ் (31). அந்தோணி ராஜ் (30), ஞானசேகர் (29).குணசிங் (26). சந்தியப்பன் (50). ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ADJ-II நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.




















