திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 195 வழக்குகளில் 576 கிலோ கஞ்சாவும் தேனி மாவட்டத்தில் 161 வழக்குகளில் 724 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது இந்நிலையில் இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் மொத்தம் 356 வழக்குகளில் பறிமுதல் 1300 கிலோ கஞ்சா திண்டுக்கல் சரக அளவிலான போதைப்பொருள் அழிப்புக்குழு தலைவரும் திண்டுக்கல் சரக DIG-மான சசிமோகன் தலைமையில் அரசு வழிகாட்டு விதிமுறைகளின் படி பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















